விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள ‘இறைவி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி, கமலினி முகர்ஜி, ராதாரவி மற்றும் வடிவுக்கரசி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திற்கிறார்.