சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ - ட்ரெய்லர்!

செவ்வாய், 16 ஜூன் 2015 (19:19 IST)
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரவுள்ள ரஜினி முருகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் அதே குழு அடுத்ததாக இணைந்திருக்கும் படம்தான் ரஜினி முருகன். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிரன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ கீழே:

 

 

வெப்துனியாவைப் படிக்கவும்