”என்ன பெரிய காதல் மன்னன்னு நினைப்போ?” கமல் நடிப்பில் ‘பாபநாசம்’-ட்ரெய்லர்!

வியாழன், 30 ஏப்ரல் 2015 (19:20 IST)
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் தமிழ் தழுவல், பாபநாசம். ஜீத்து ஜோசப்பே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
 

 
த்ரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தெலுங்கு, கன்னடத்திலும் எடுத்தனர். அங்கும் மாபெரும் வெற்றி. தற்போது இந்தியில் எடுத்து வருகின்றனர். தற்பொழுது பாபநாசம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
‘பாபநாசம்’-ட்ரெய்லர்!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்