நான் கொஞ்சம் கருப்புதான் - ‘கத்தி சண்டை’ பட பாடல் வீடியோ

திங்கள், 19 டிசம்பர் 2016 (21:46 IST)
நடிகர் விஷால், சூரி, தமனா, வடிவேல் ஆகியோர் நடித்து விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்  ‘கத்தி சண்டை.


 

 
அப்படத்தில் இடம் பெற்றுள்ள நான் கொஞ்சம் கருப்புதான் என தொடங்கும் பாடல் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 

வெப்துனியாவைப் படிக்கவும்