ஜெயம் ரவியின் மிருதன் பட புரோமோ வீடியோ

வியாழன், 18 பிப்ரவரி 2016 (18:19 IST)
நடிகர் ஜெயம் ரவி மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ள மிருதன் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.


 


 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்