‘என்னையும் என் போக்குல போக விடுங்க’ மகேஷ்பாபு, ஷ்ருதி ஹாசன் நடிப்பில் “செல்வந்தன்” ட்ரெய்லர்!

புதன், 5 ஆகஸ்ட் 2015 (13:42 IST)
கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் படம், ஸ்ரீமந்துடு. இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ருதி நடித்துள்ளார். ஆகஸ்ட் 7 -ஆம் தேதி படம் திரைக்கு வரும் செல்வந்தன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


 
 
“செல்வந்தன்” ட்ரெய்லர்!

வெப்துனியாவைப் படிக்கவும்