விஷாலின் கத்தி சண்டை படத்தின் டீசர்

சனி, 15 அக்டோபர் 2016 (09:44 IST)
விஷால், தமன்னா, சூரி, வடிவேலு நடிப்பில் ஹிப்ஹாப் தமிழா இசையில் சுராஜ் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் கத்தி சண்டை படத்தின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


 



வீடியோ உங்கள் பார்வைக்கு

வெப்துனியாவைப் படிக்கவும்