கபாலி படத்தில் வெளிவராத ‘ தூண்டில் மீனுக்கு’ பாடல் ஆடியோ

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (10:59 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படத்திற்காக தயாராகி, ஆனால் படத்தில் இடம் பெறாத  ‘தூண்டில் மீனுக்கு’ என்று தொடங்கும் பாடலை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.


 


அந்த பாடலை கேட்டுப் பாருங்கள்...
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்