கபாலி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தால்? : கலக்கல் டீசர்

புதன், 27 ஜூலை 2016 (15:59 IST)
ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கபாலி. இப்படத்தின் டீசர் வெளியான போது 2.5 கோடி பேருக்கும் மேல் அதை பார்த்து ரசித்துள்ளனர்.


 

 
இந்நிலையில், கபாலி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தால், அப்படத்தின் டீசர் எப்படி இருந்திருக்கும் என்பது போல் ஒரு வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 

வெப்துனியாவைப் படிக்கவும்