கபாலி - கலக்கல் டீசர்

ஞாயிறு, 1 மே 2016 (11:09 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள கபாலி படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தந்து டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.


 

 
அந்த டீசர் உங்கள் பார்வைக்கு..
 
 
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்