”சிம்பு ரசம், சோறு சாப்பிடமாட்டானா?” - காக்கா முட்டை டீஸர்

சனி, 30 மே 2015 (20:34 IST)
தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘காக்கா முட்டை’ படத்தின் மற்றொரு டீஸர் வெளியாகியுள்ளது.
 

 
சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் நடிப்பில், மணிகண்டன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் காக்கா முட்டை. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷ், வெற்றிமாறன் இனைந்து தயாரித்துள்ளனர்.
 
டீஸர் கீழே:
 
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்