ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ - மோஷன் போஸ்டர்

திங்கள், 21 மார்ச் 2016 (20:37 IST)
ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிக்கும் ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்.
 

 
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிரோஷா, சரவணன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
 
அதன் மோஷன் போஸ்டர் இங்கே:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்