ஃபைண்டிங் டோரி ட்ரெய்லர் வெளியீடு

வெள்ளி, 13 நவம்பர் 2015 (20:19 IST)
சில வருடங்களுக்கு முன் ஃபைண்டிங் நிமோ என்ற திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது ஃபைண்டிங் டோரி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.


 
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்