'ஆயிரத்தில் இருவர்' படத்தின் டீஸர் & மோஷன் போஸ்டர்

வியாழன், 23 அக்டோபர் 2014 (15:35 IST)
சரண் இயக்கத்தில், வினய் இரண்டு வேடங்களில் நடிக்க, மூன்று கதாநாயகிகளுடன் வெளிவர உள்ள படம், ஆயிரத்தில் இருவர். மூன்று நாயகிகளுள் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்த கேஷா கம்பட்டி. இன்னொருவர் டேராடூனைச் சேர்ந்த சாமுத்ரிகா. மூன்றாமவர், கேரளாவைச் சேர்ந்த ஸ்வஸ்திகா. செந்தட்டிக்காளை செவத்தகாளை என்ற படத்தின் பெயரையே ஆயிரத்தில் இருவர் எனச் சரண் மாற்றியது தெரிந்ததே.
 
இந்தப் படத்தின் டீஸர் இதோ:
 
மோஷன் போஸ்டர் இங்கே:
 
படத்திலிருந்து சில காட்சிகள் இங்கே: http://tamil.webdunia.com/photo-gallery/

வெப்துனியாவைப் படிக்கவும்