அனேகன் படத்தின் டீசர்

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (19:28 IST)
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமிரா தஸ்தூர் நடித்துள்ள படம் அனேகன்.

டாக்கி போர்ஷன் முடிந்த நிலையில் ஹாரிஸின் கடைசி இரு பாடல்களுக்காக காத்திருக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மெண்ட் படத்தைத் தயாரிக்கிறது.
 
இதன் பர்ஸ்ட் லுக் டீஸரைத் தீபாவளியை ஒட்டி, வெளியிட்டுள்ளனர். 
 
 
டிசம்பரில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்