ஆண்டவன் கட்டளை : டீசர் வீடியோ

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:36 IST)
நடிகர் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்துள்ள ஆண்டவன் கட்டளை படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.


 

 
காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன், இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்