555 படத்தின் இழவு பிரமோ சாங்

புதன், 31 ஜூலை 2013 (13:36 IST)
சசியின் 555 படத்தில் இடம்பெறும் இழவு பாடல் ஒரே நேரத்தில் பாராட்டையும், வெளியிடுகிற முதல் பாடல் இழவு என்றா இருக்கணும் என்ற விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது.

பரத் நடித்திருக்கிறார். விரைவில் படம் வெளிவருகிறது என்கிறார்கள். அடுத்த மாதம் படத்தைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.


வெப்துனியாவைப் படிக்கவும்