விஸ்வரூபம்

சனி, 17 நவம்பர் 2012 (16:04 IST)
கமல்ஹாசன் ஏற்கனவே பல விஸ்வரூபம் ட்ரெய்லர்களை வெளியிட்டிருந்தாலும் லேட்டஸ்ட் கொஞ்சம் ஸ்பெஷல். ஆரோ 3டி சவுண்ட் தொழில்நுட்பத்தில் உருவானது இந்த புதிய ட்ரெய்லர்.

திரையரங்குகள் இதற்கென பிரத்யேக கருவிகள் அமைத்தால் மட்டுமே இந்த புதிய அனுபவத்தை உணர முடியும்.


வெப்துனியாவைப் படிக்கவும்