விஸ்வரூபம்

செவ்வாய், 31 ஜூலை 2012 (19:48 IST)
விஸ்வரூபம் படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்ற ஃபுட்டேஜுடன் அமைந்த புதிய ட்ரெய்லர் இது.

கமலின் இந்த பிரமாண்ட படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வருகிறது.



வெப்துனியாவைப் படிக்கவும்