வருத்தப்படாத வாலிபர் சங்கம்

செவ்வாய், 30 ஜூலை 2013 (20:18 IST)
சிவ கார்த்திகேயனின் காமெடி இமேஜை வைத்து வெளிவரும் மற்றுமொரு காமெடிப் படம். ஸ்ரீதிவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் டி.இமான் இசையில் சிவ கார்த்திகேயன் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.



வெப்துனியாவைப் படிக்கவும்