வத்திக்குச்சி

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, ஏ.ஆர்.முருகதாஸ் தயா‌ரிப்பில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம்.

முருகதாஸின் தம்பி திலீபன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அஞ்சலி ஹீரோயின். முருகதாஸின் உதவியாளர்களில் ஒருவரான கின்ஸ்லின் படத்தை இயக்கியிருக்கிறார்.


வெப்துனியாவைப் படிக்கவும்