வணக்கம் சென்னை

திங்கள், 27 மே 2013 (18:40 IST)
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் முதல் படம்.

இதற்கு முன் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

மிர்ச்சி சிவா, ப்‌ரியா ஆனந்த் நடிக்கிறார்கள். அனிருத் இசை.

வெப்துனியாவைப் படிக்கவும்