மௌனகுரு

செவ்வாய், 29 நவம்பர் 2011 (19:50 IST)
அருள்நிதி நடிக்கும் இரண்டாவது படம். அவ‌ரின் தந்தை மு.க.தமிழரசு தனது மேக்னா மூவிஸ் சார்பில் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளார்.

சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்


வெப்துனியாவைப் படிக்கவும்