மூன்று பேர் மூன்று காதல்

திங்கள், 22 ஏப்ரல் 2013 (21:04 IST)
வஸந்தின் படம். ஆகவே ஃபேன்டஸிக்கு குறைவிருக்காது. அர்ஜுன், சேரன், விமல் என மூன்று ஹீரோக்கள், மூன்று ஹீரோயின்கள்.

யுவனின் இசை படத்தின் முதல் பலம். வஸந்த் ஒரு பாடலுக்கு தனது டீன்ஏ‌ஜ் மகனை ஆடவைத்திருக்கிறார்.


வெப்துனியாவைப் படிக்கவும்