முகமூடி மேக்கிங் - 2

திங்கள், 3 செப்டம்பர் 2012 (15:57 IST)
மிஷ்கினின் முகமூடி ரசிகர்களின் பரவலான பாராட்டை பெற்றிருக்கிறது. தமிழின் முதல் ூப்பர் ஹீரோ படமான இதனை எப்படி எடுத்தார்கள்?

இந்த கேள்விக்கு பதிலாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நம்மை கவர்‌ந்த காட்சிகள் எப்படி உருவானது என்று தெ‌ரிந்து கொள்வது பரவசமான அனுபவம்.


வெப்துனியாவைப் படிக்கவும்