மறுபடியும் ஒரு காதல்

வியாழன், 31 மே 2012 (20:10 IST)
வாசு பாஸ்கர் இயக்கியிருக்கும் காதல் கதை. ஸ்ரீகாந்த்தேவா இசையில் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரும் படம் என்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.



வெப்துனியாவைப் படிக்கவும்