பொற்கொடி பத்தாம் வகுப்பு

செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (19:46 IST)
நியூ டீம் வொர்க் புரொட‌க்சன் தயா‌ரி‌ப்பில் உருவாகியிருக்கும் பள்ளிக் காதல்தான் இந்த பொற்கொடி பத்தாம் வகுப்பு.

பி.சுரேஷ் படத்தை இயக்கியிருக்கிறார். பிரவீண், பிருந்தா நடித்துள்ளனர். ஓவியன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ராதிகா பிரபு தயா‌ரித்துள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்