பீட்ஸா

திங்கள், 20 ஆகஸ்ட் 2012 (14:52 IST)
விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இந்தப் படம் பீட்ஸா டெலிவ‌ரி செய்யும் இளைஞனின் காதலைப் பற்றியது.

குறும் படங்கள் இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்பாரா‌ஜின் முதல் சினிமா முயற்சி.



வெப்துனியாவைப் படிக்கவும்