பீட்சா

சனி, 29 செப்டம்பர் 2012 (14:06 IST)
பீட்சா கடையில் வேலை பார்க்கும் இளைஞனின் கதை பீட்சா. முக்கியமாக காதலை வித்தியாசமான கோணத்தில் கொல்லியிருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்பாரா‌ஜ் இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, இசை சந்தோஷ் நாராயணன்.


வெப்துனியாவைப் படிக்கவும்