பிறவி

வெள்ளி, 11 அக்டோபர் 2013 (18:55 IST)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ராந்த் நடித்திருக்கும் படம். விஷாலின் பாண்டிய நாடு படத்தில் நடித்திருந்தாலும் அதில் விஷால்தான் ஹீரோ.

விக்ராந்த் இரண்டாவது ஹீரோ. பிறவியில் விக்ராந்த் ஸோலோ ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி அபிநயா.


வெப்துனியாவைப் படிக்கவும்