பரதேசி

திங்கள், 12 நவம்பர் 2012 (18:07 IST)
பாலாவின் பரதேசி மலையாள நாவலின் இன்ஸ்பிரேஷனில் உருவாகியுள்ளது. 1930களில் நடக்கும் கதை.

அதர்வா, வேதிகா, தன்ஷிகா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். முதன்முறையாக ‌ஜி.வி.பிரகாஷ், வைரமுத்து ஆகியோருடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பாலா.


வெப்துனியாவைப் படிக்கவும்