பரதேசி பற்றி அனுராக் காஷ்யப்

சனி, 30 மார்ச் 2013 (20:54 IST)
பாலாவின் பரதேசி குறித்த நேர்மறையான விமர்சனங்களை முதலில் பதிவு செய்தவர் அனுராக் காஷ்யப்.

சர்வதேச அளவில் புகழ்பெற்று வரும் இயக்குனர் என்பதால் தமிழக எல்லை தாண்டியும் அனுராக்கின் விமர்சனத்தால் பரதேசிக்கு கவனிப்பு கிடைத்தது.


வெப்துனியாவைப் படிக்கவும்