நேற்று இன்று

திங்கள், 19 ஆகஸ்ட் 2013 (18:22 IST)
விமல், ‌ரிச்சர்ட் நடித்திருக்கும் காடும் காடு சார்ந்த பகுதிகளையும் களமாகக் கொண்ட படம்.

காட்டுக்குள் நுழையும் இளைஞர் கூட்டம் தொலைந்து போய் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் ஹாலிவுட்டின் வழக்கமான கதைக்களம்தான் இந்த நேற்று இன்று.


வெப்துனியாவைப் படிக்கவும்