நீர்ப்பறவை

திங்கள், 29 அக்டோபர் 2012 (19:30 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனேனா, நந்திதா தாஸ், சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம்.

மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும் படம் தொட்டுச் செல்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்