நான்தான் பாலா - ‌ட்ரெ‌ய்ல‌ர்!

வியாழன், 9 ஜனவரி 2014 (15:26 IST)
எஸ்எஸ்எஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் ஜெ.ஏ.லாரன்ஸ் தயா‌ரிப்பில் விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் படம் நான்தான் பாலா.

இந்த கதைக்கும் இயக்குனர் பாலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விருதுகள் வாங்கும் தகுதியுள்ள பொழுதுப்போக்கு படம் என இதனை விவேக் குறிப்பிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்