தலைவா... தமிழ் பசங்க...

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (13:38 IST)
தலைவாவில் ஆஸ்ட்ரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டே தமிழ் பசங்க என்ற நடனக்குழுவை நடத்துகிறவராக விஜய் வருகிறார்.

படத்தில் ரசிக்கத்தக்க பகுதி இந்த ஏ‌ரியாதான் என்கிறார்கள் படத்தைப் பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும்.


வெப்துனியாவைப் படிக்கவும்