தகராறு

வியாழன், 30 மே 2013 (16:56 IST)
மௌனகுரு படத்துக்குப் பிறகு நிறுத்தி நிதானமாக கதை கேட்டு அருள்நிதி நடிக்கும் படம்.

துரை தயாநிதியின் கிளவுட் நைன் படத்தை தயா‌ரிக்கிறது.

ஆக்சன் பின்னணியில் அமைந்த கதையில் நாயகியாக பூர்ணா நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்