ஜேகே எனும் நண்பனின் வா‌ழ்‌க்கை

திங்கள், 27 மே 2013 (18:13 IST)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்காமல் படத்தை மட்டும் இயக்குகிறார் சேரன்.

சர்வானந்த், நித்யாமேனன் என்று புதிய கூட்டணி. ஒரு நண்பனின் வாழ்க்கைக்கு உதவுகிற நண்பர்களைப் பற்றிய கதை.



வெப்துனியாவைப் படிக்கவும்