ஜன்னல் ஓரம் பிரமோ சாங்

சனி, 26 அக்டோபர் 2013 (18:40 IST)
மலையாளத்தில் வெளியான ஆர்டின‌ரி படத்தின் ‌ரீமேக்தான் ஜன்னல் ஓரம். பார்த்திபன், விமல், விதார்த், ரமணா நடித்திருக்கும் படத்தை கரு.பழனியப்பன் இயக்கியுள்ளார்.

அவ‌ரின் ஆஸ்தான இசையமைப்பாளர் வித்யாசாகர்தான் இசை. பொம்மலாட்டம் என்ற பாடலை விளம்பரத்துக்காக வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்