கோவலனின் காதலி

சனி, 30 மார்ச் 2013 (20:35 IST)
பல படங்களில் சின்ன வேடங்களில் தோன்றிய திலீப் குமார் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம்.

உயர் படிப்பு படிக்க ஆசைப்படும் நாயகிக்கு நாயகன் எப்படி உதவுகிறார் என்பது கதை. அர்ஜுன் ராஜா படத்தை இயக்கியிருக்கிறார்.


வெப்துனியாவைப் படிக்கவும்