கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல்

செவ்வாய், 11 செப்டம்பர் 2012 (17:56 IST)
கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெங்கி இயக்கியிருக்கும் படம்.

டி.எஸ்.வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாசர், ரேவதி போன்ற சீனியர் நட்சத்திரங்கள் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.




வெப்துனியாவைப் படிக்கவும்