கள்ளத்துப்பாக்கி

செவ்வாய், 31 ஜூலை 2012 (19:26 IST)
எஸ்.கே.பாலசந்திரன் இசையில் லோகியாஸ் இயக்கியிருக்கும் படம்.

ஊ‌ரில் கொலை கொள்ளை என ரவுடியிசம் செய்யும் கும்பலை சிறுவர் பட்டாளம் ஒன்று எப்படி துவசம் செய்கிறது என்பது கதை. வன்முறையை பிரதானமாக்கி எடுத்திருக்கிறார்கள்.



வெப்துனியாவைப் படிக்கவும்