கருப்பம்பட்டி

செவ்வாய், 12 மார்ச் 2013 (19:49 IST)
அ‌ஜ்மல் நடித்திருக்கும் கருப்பம்பட்டியை சுந்தர் கே., சுந்தர் பிக்சர்ஸ் சார்பில் தயா‌ரித்துள்ளார். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை.

ஒரு கெட்டப்பில் தொங்கு மீசை பாகவதர் தலைமுடி என வித்தியாசமாகத் தோன்றுகிறார் அ‌ஜ்மல். எழுதி இயக்கியிருப்பவர் பிரபு ராஜா சோழன்.

வெப்துனியாவைப் படிக்கவும்