என்றென்றும் புன்னகை

புதன், 19 ஜூன் 2013 (18:27 IST)
வாமனன் படத்தை இயக்கிய அகமது ‌ஜீவா, த்‌ரிஷாவை வைத்து இயக்கும் படம்.

ஜீவாவும், த்‌ரிஷாவும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்கள்.

சமீபத்தில் இதன் பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் எடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்