எங்கேயும் காதல்

வியாழன், 31 மார்ச் 2011 (19:31 IST)
பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம். ஹன்சிகா மோத்வானி ஹீரோயின்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளன. ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்