இளையராஜா கம்போஸிங் - ‌வீடியோ!

வியாழன், 9 ஜனவரி 2014 (14:06 IST)
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட இளையராஜா பூரண நலத்துடன் திரும்பி வந்து சினேகன் நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் படத்துக்கு பாடல் கம்போஸிங் செய்தார்.

பழைய உற்சாகத்துடன் அவரை பார்ப்பதே ஒருவித மகிழ்ச்சிதான்.


வெப்துனியாவைப் படிக்கவும்