சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியோடு மும்பையை ஒப்பிட்டு பேசிய கங்கனா ரானவாத்திற்கு சிவசேனா கட்சியின் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுதனர். இதனால் அவரது சொகுசு வீடு இடிக்கப்பட்டது.
பின்னர் ஒபிளஸ் பாதுக்காப்பு பெற்று மும்பை நீதிமன்றத்தில் கங்கனா மனுதாக்கல் செய்ததால் வீடு இடிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தனது வீடு சேதமாந்தாக இழப்பீடு கேட்டு அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.