இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அவர் பேசும்போது, நிகழ்ச்சி முடிந்து நான் வெளியில் வந்த பிறகு இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று ஓவியா தன்னிடம் கூறியுள்ளார் என்றார். மேலும் அவர், வெளியில் இருக்கும் ஓவியாவும் நிகழ்ச்சியில் இருப்பவரும் ஒன்றுதான். அவருடைய ரியல் கேரக்டரும் அதுதான் என்றார்.