.தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடியியில் வெளியான மண்டேலா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது..