ஆஸ்கர் பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா!

வியாழன், 21 அக்டோபர் 2021 (17:40 IST)
யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருது பெறும் பட்டியலில் கலந்துகொள்ள உள்ளது.

யோகி பாபு மற்றும் ஷீலா நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற திரைப்படம் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்ற அந்த படம் இப்போது இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப் படும் படங்களின் பட்டியலில் உள்ளது.

இந்த படத்தோடு மலையாளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டா நயாட்டு என்ற படமும் உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்